Irava Pagala - Song Cover Image

Irava Pagala by singer Sujatha Mohan, Hariharan Lyrics in Tamil

ArtistSujatha Mohan, Hariharan
Album
LanguageTamil
MusicYuvan Shankar Raja
LyricistPalani Bharathi
Labelpyramid music
GenreSad
Year2024
Starring
Release Date2024-10-15

Irava Pagala Sung by Sujatha Mohan, Hariharan | Written by Palani Bharathi

Irava Pagala lyrics in Tamil with official video. Sung by Sujatha Mohan, Hariharan and written by Palani Bharathi. Watch & read full lyrics online.
இறைவா பகலா | IRAVA PAGALA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sujatha Mohan and Hariharan from the Tamil film Poovellam Kettuppar , directed by Vasanth. The film stars Suriya and Jyothika in the lead role. The music of "IRAVA PAGALA" song is composed by Yuvan Shankar Raja , while the lyrics are penned by Palani Bharathi .
இரவா பகலா
குளிரா வெயிலா என்னை
ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா
மழையா என்னை ஒன்றும்
செய்யாதடி
ஆனால் உந்தன்
மௌனம் மட்டும் ஏதோ
செய்யுதடி என்னை ஏதோ
செய்யுதடி காதல் இதுதானா
சிந்தும் மணி
போலே சிதறும் என்
நெஞ்சம் கொஞ்சம் நீ
வந்து கோர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும்
பெண்ணின் மனதும் என்றும்
ரகசியம் தானா கனவிலேனும்
சொல்லடி பெண்ணே காதல்
நிஜம்தானா
இரவா பகலா
குளிரா வெயிலா என்னை
ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா
மழையா என்னை ஒன்றும்
செய்யாதடி
என்னை தொடும்
தென்றல் உன்னை தொட
வில்லையா என்னை சுடும்
காதல் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில்
விழவில்லையா என்னில் எழும்
மின்னல் உன்னில் எழவில்லையா
முகத்திற்கு கண்கள்
ரெண்டு முத்தத்திற்கு இதழ்கள்
ரெண்டு காதலுக்கு நெஞ்சம்
ரெண்டு இப்போது ஒன்றிங்கு
இல்லையே
தனிமையிலே
தனிமையிலே துடிப்பது
எதுவரை சொல் வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல் வெளியே
இரவா பகலா
குளிரா வெயிலா என்னை
ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா
மழையா என்னை ஒன்றும்
செய்யாதடி
வானவில்லில்
வானவில்லில் வண்ணம்
எதுக்கு வந்து தொடும் வந்து
தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில்
அந்தி வானில் வெட்கம்
எதுக்கு புரிந்தது புரிந்தது
இன்று எனக்கு
மழையினில்
மேகம் தூங்க மலரினில்
வண்டு தூங்க உன் தோளிலே
சாய வந்தேன் சொல்லாத
காதலை சொல்லிட
சொல்லி
ரசிப்பேன் சொல்லி
ரசிப்பேன் சொல்லி
சொல்லி நெஞ்சுக்குள்ளே
என்றும் வசிப்பேன்
அள்ளி அணைப்பேன்
அள்ளி அணைப்பேன் கொஞ்சி
கொஞ்சி நெஞ்சுக்குள்ளே அள்ளி
அணைப்பேன்
இரவா
பகலா குளிரா வெயிலா
நம்மை ஒன்றும் செய்யாதினி
கடலா புயலா இடியா மழையா
நம்மை ஒன்றும் செய்யாதினி
Irava pagala kulira veyilaa
Ennai ondrum seiyaadhadi
Kadala puyala
Idiyaa mazhaiyaa
Ennai ondrum seiyaadhadi
Aanaal undhan
Mounam matum
Yedho seiyudhadi
Ennai yedho seiyudhadi
Kadhal idhudhaanaa
Sindum mani polae
Sidharum en nenjam
Konjam nee vandhu
Korthaal inbam
Nilavin mudhugum
Pennin manadhum
Endrum ragasiyam thaana
Kanavilaenum solladi
Pennae kadhal
Nijam thaanaa
Irava pagala
Kulira veyilaa
Ennai ondrum seiyaadhadi
Kadala puyala
Idiyaa mazhaiyaa
Ennai ondrum seiyaadhadi
Ennai thodum thendral
Unnai thodavillayaa
Ennai sudum kadhal unnai
Sudavillayaa
Ennil vilum mazhai
Unnil vilavillaya
Ennil ezhum minnal
Unnil ezha villayaa
Mugathirku kangal rendu
Muthathirkku idhalgal
Rendu
Kadhaluku nenjam rendu
Ippodhu ondringu illayae
Thanimayilae thanimayilae
Thudippadhu edhuvarai
Sol veliyae
Thanimayilae thanimayilae
Thudippadhu edhuvarai
Sol veliyae
Irava pagala
Kulira veyilaa
Ennai ondrum seiyaadhadi
Kadala puyala
Idiyaa mazhaiyaa
Ennai ondrum seiyaadhadi
Vaanavillil vaanavillil
Vannam edhuku
Vandhu thodum
Vandhu thodum
Thendral edhuku
Andhi vaanil
Andhi vaanil
Vekkam edhuku
Purindhadhu purindhadhu
Indru enaku
Mazhaiyinil megham thoonga
Malarinil vandu thoonga
Un tholilae saaya vandhen
Sollaadha kadhalai sollida
Solli rasippen
Solli rasippen
Solli solli nenjukulae
Endrum vasippen
Alli anaippen
Alli anaippen
Konji konji nenjukulae
Alli anaippen
Irava pagala
Kulira veyilaa
Nammai ondrum seiyaadhini
Kadala puyala
Idiyaa mazhaiyaa
Nammai ondrum seiyaadhini
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Irava Pagala lyrics full version?

You can read the full lyrics of "Irava Pagala" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Irava Pagala?

"Irava Pagala" is beautifully sung by Sujatha Mohan, Hariharan. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Irava Pagala?

The lyrics were written by Palani Bharathi and the music was composed by Yuvan Shankar Raja.

Where can I find Irava Pagala lyrics in Tamil?

Find the complete lyrics of "Irava Pagala" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Irava Pagala?

Yes, the official music video is embedded above and was released on 2024-10-15.

Which album and language is Irava Pagala from?

"Irava Pagala" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Irava Pagala?

This track falls under the Sad genre and was released by pyramid music.

About "Irava Pagala" – Lyrics Meaning & Theme

"Irava Pagala" is a Tamil track from the album "", sung by the immensely talented Sujatha Mohan, Hariharan. The music, composed by Yuvan Shankar Raja, perfectly blends with the lyrics penned by Palani Bharathi.

The song dives into themes of Sad. The poetic verses reflect real emotions that resonate with fans of Sad music.

Released under the label pyramid music in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Irava Pagala" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.