Pakkam Neeyum Illai - Song Cover Image

Pakkam Neeyum Illai by singer Vivek-Mervin Lyrics in Tamil

ArtistVivek-Mervin
Album
LanguageTamil
MusicVivek-Mervin
LyricistKu. Karthik
Labelsony music south
GenrePop
Year2021
StarringSong Akash Menon, Kavya Ramachandran, Vinod Ram
Release Date2021-01-09

Pakkam Neeyum Illai Sung by Vivek-Mervin | Written by Ku. Karthik

Pakkam Neeyum Illai lyrics in Tamil with official video. Sung by Vivek-Mervin and written by Ku. Karthik. Watch & read full lyrics online.
PAKKAM NEEYUM ILLAI LYRICS IN TAMIL: பக்கம் நீயும் இல்லை, The song is sung by Vivek-Mervin and released by Sony Music South label. PAKKAM NEEYUM ILLAI is a Pop song, composed by Vivek-Mervin , with lyrics written by Ku. Karthik . The music video of this song is picturised on Akash Menon, Kavya Ramachandran and Vinod Ram.
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
இல்லை இல்லை. இல்லை இல்லை
இல்லை இல்லை. இல்லை இல்லை
இதுவரை இல்லாத ஏதோ என்மீது விழ
இடைவெளி இல்லாமல் என்னை ஏதோ செய்ய
பட பட நெஞ்சுக்குள் பார்த்தேன்
என்னாச்சு என்று
இதயத்தின் துடிப்புகள் சிரிக்கின்றதே
வர வர காதுக்குள் ஏதோ
சத்தங்கள் விழ.
வரைமுரை இல்லாமல் கால்கள் எங்கோ செல்ல
கதவுகள் தன்னாலே
ஆடித்தள்ளாடி தினம் திறக்கயில்
உயிர் உனை நினைக்கிறதே
போர்வைகளில் விரல்கள் தவழ
வேர்வைகளில் உன் நினைவு பொழிய
ஆடை முழுதும் உன் நினைவுதடம்
ஓ.ஹ்.ஓ.ஹ்.ஓஓ
ஓ.ஹ்.ஓ.ஹ்.ஓ.ஹ்.ஓ.ஹ்
போர்வைகளில் விரல்கள் தவழ
வேர்வைகளில் உன் நினைவு பொழிய
ஈர்ப்பின்றி தனிமையிலே கிடக்க
ஓ.ஹ்.ஓ.ஹ்.ஓ.ஹ்.ஓ.ஹ்…
ஓ.ஹ்.ஓ.ஹ்.ஓ.ஹ்.ஓ.ஹ்…
இதுவரை இல்லாத ஏதோ என்மீது விழ
இடைவெளி இல்லாமல் என்னை ஏதோ ஏதோ செய்கிறாய்
பட பட நெஞ்சுக்குள் பார்த்தேன்
என்னாச்சு என்று இதயத்தின் துடிப்புகள்
பரத்கிரிக்.காம்
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
ஆனாலும் தூரம் இல்லை இல்லை
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
ஆனாலும் தூரம் இல்லை இல்லை
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
ஆனாலும் தூரம் இல்லை இல்லை
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
ஆனாலும் தூரம் இல்லை இல்லை
ஓ பெய்பே
இல்லை இல்லை
நீஎனைநெருங்.கிடும்
ஓசைகள் வரக் கேட்டேன்…
நீ.அரு.கினில் விடும்
மூச்சினில் சுட பார்த்தேன்…
நாள் முழுதும் நீயும் என்னோடு இருக்க
நாட்குறிப்பில் எதை எழுதி கிறுக்க
இயக்கி இங்கு களவரங்கள் துறக்க.
ஓ.ஹ்.ஓ.ஹ்.ஓ.ஹ்.ஓ.ஹ்…
ஓ.ஹ்.ஓ.ஹ்.ஓ.ஹ்.ஓ.ஹ்…
அறை முழுதும் பாதங்களின் தடங்கள்
தலையணையில் மயிற் பதிந்த தகவல்
எனக்கு மட்டும் தெரியும் உந்தன் சிணுங்கள்
ம்ம்ம்.ம்ம்.
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
ஆனாலும் தூரம் இல்லை இல்லை
இல்லை இல்லை.
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
ஆனாலும் தூரம் இல்லை இல்லை
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
ஆனாலும் தூரம் இல்லை இல்லை
இல்லை இல்லை.
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை
இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை.
En pakkam neeyum illai
Un pakkam naanum illai
Un saththam ingey illai
Oru muththam kooda illai
Illai Illai illai Illai
Illai Illai illai Illai
ithuvarai illatha etho Enmeethu vizha
Idaiveli illamal Ennai etho seiya
Pada pada nenjukkul paarthen
Ennachu endru
Ithayathin thudippugal Sirikkinrathey
Vara vara kaathukkul etho
Saththangal vizha
Varaimurai illamal Kaalakal engo sella
Kathavukal thannaley
Aadithallaadi thinam thirakkaiyil
Uyir unai ninaikkirathy
Porvaikalil viral thavazha
Vervaikalil un ninaivu pozhiya
Aadai muzhuthum un ninaivuthadam
Ooo… hh.. oo.. hh.. oooo
Ooo.. hhh.. ooo.. hhh.. oo.. hh.. oo.. hh
Porvaikalil viralkal thavazha
Vervaikalil un ninaivu pozhiya
Eerppinri thanimaiyile Kidakka…
Ooo.. hhh.. ooo.. hhh.. oo.. hh.. oo.. hh
Ooo.. hhh.. ooo.. hhh.. oo.. hh.. oo.. hh
ithuvarai illatha etho Enmeethu vizha
Idaiveli illamal Ennai etho etho seiya
Pada pada nenjukkul paarthen
Ennachu endru Ithayathin thudippugal
En pakkam neeyum illai
Un pakkam naanum illai
Aanalum thooram illai illai
Un saththam ingey illai
Oru muththam kooda illai
Aanalum thooram illai illai
En pakkam neeyum illai
Un pakkam naanum illai
Aanalum thooram illai illai
Un saththam ingey illai
Oru muththam kooda illai
Aanalum thooram illai illai
atozlyric.com
Oo beibay
Illai illai..
Nee..enai ….nerunkidum
Oosaikal vara ketten…
Nee ..arukinil vidum
Mooch chinil suda paarthen
Naal muzhuthum neeyum Ennodu irukka
Naatkurippil ethai Ezhuthi kirukka
Iyakki ing Kalavarangal thurakka
Ooo.. hhh.. oo.. hh.. oo.. hh
Ooo.. hhh.. oo.. hh.. oo.. hh
Araimuzhuthum paathangalin Thadangal
Thalaiyanaiyil mayirr Pathintha thakaval
Enakku mattum theriyum Unthan sinungal
Mmm… mm… mmmmmm…
En pakkam neeyum illai
Un pakkam naanum illai
Aanalum thooram illai illai
Illai illai
Un saththam ingey illai
Oru muththam kooda illai
Aanalum thooram illai illai
En pakkam neeyum illai
Un pakkam naanum illai
Aanalum thooram illai illai
illai…illai..
Un saththam ingey illai
Oru muththam kooda illai
Aanalum thooram illai
Illai
Illai
Aanalum thooram illai
illai.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Pakkam Neeyum Illai lyrics full version?

You can read the full lyrics of "Pakkam Neeyum Illai" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Pakkam Neeyum Illai?

"Pakkam Neeyum Illai" is beautifully sung by Vivek-Mervin. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Pakkam Neeyum Illai?

The lyrics were written by Ku. Karthik and the music was composed by Vivek-Mervin.

Where can I find Pakkam Neeyum Illai lyrics in Tamil?

Find the complete lyrics of "Pakkam Neeyum Illai" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Pakkam Neeyum Illai?

Yes, the official music video is embedded above and was released on 2021-01-09.

Which album and language is Pakkam Neeyum Illai from?

"Pakkam Neeyum Illai" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Pakkam Neeyum Illai?

This track falls under the Pop genre and was released by sony music south.

Who stars in Pakkam Neeyum Illai music video?

The music video features Song Akash Menon, Kavya Ramachandran, Vinod Ram in leading roles, adding visual appeal to the song.

About "Pakkam Neeyum Illai" – Lyrics Meaning & Theme

"Pakkam Neeyum Illai" is a Tamil track from the album "", sung by the immensely talented Vivek-Mervin. The music, composed by Vivek-Mervin, perfectly blends with the lyrics penned by Ku. Karthik.

The song dives into themes of Pop. The poetic verses reflect real emotions that resonate with fans of Pop music.

The music video features Song Akash Menon, Kavya Ramachandran, Vinod Ram, who bring the story alive on screen with heartfelt performances. Their expressions and presence add depth to the lyrics.

Released under the label sony music south in 2021, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Pakkam Neeyum Illai" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.