Aval Varuvala - Song Cover Image

Aval Varuvala by singer Hariharan, Shahul Hameed Lyrics in Tamil

ArtistHariharan, Shahul Hameed
Album
LanguageTamil
MusicDeva
LyricistVairamuthu
Labelap international
GenrePlayful
Year2024
Starring
Release Date2024-11-12

Aval Varuvala Sung by Hariharan, Shahul Hameed | Written by Vairamuthu

Aval Varuvala lyrics in Tamil with official video. Sung by Hariharan, Shahul Hameed and written by Vairamuthu. Watch & read full lyrics online.
அவள் வருவாளா | AVAL VARUVALA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Hariharan and Shahul Hameed from the Tamil film Nerrukku Ner , directed by Vasanth. The film stars Vijay, Suriya, Kausalya and Simran in the lead role. The music of "AVAL VARUVALA" song is composed by Deva , while the lyrics are penned by Vairamuthu .
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட
வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
ஸுமுத்தாய் செல்லும்
பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும்
டால்பி சவுண்ட் அவள்
கட்டழகைக் கண்டவுடன்
கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு
ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான்
பரம்பரைப் பழக்கம்
ஸுமுத்தாய் செல்லும்
பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும்
டால்பி சவுண்ட் அவள்
அஹா
திருடிச் சென்ற என்னை
திருப்பித் தருவாளா
தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே
உணர்ச்சிகள் அதிகம் ஆஆ
வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை
என் உயிரை உறிஞ்சியதை
அறிவாளா அறிவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
ஏழு பத்து மணி வரை
இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று
விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார்
புயல் வந்து அடிக்கும்
ஸுமுத்தாய் செல்லும்
பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும்
டால்பி சவுண்ட் அவள்
ஓஹோ
அவளை ரசித்தபின்னே
நிலவு இனிக்கவில்லை
மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து
உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
அந்த பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து
நானும் பிறந்ததற்கு
பொருளிருக்கு பொருளிருக்கு
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட
வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
ஸுமுத்தாய் செல்லும்
பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும்
டால்பி சவுண்ட் அவள்
Aval varuvaalaa
Aval varuvaalaa
Aval varuvaalaa
Aval varuvaalaa
En udaindhu pona nenjai
Ottavaikka aval varuvaalaa
En pallamaana ullam
Vellamaaga aval varuvaalaa
Eh kannoadu naan kanda
Vannangal poga
Chudidhaaril moodaadha
Baagangal vaazhga
Smoothaai sellum floppy disc aval
Nenjai allum dolby sound aval
Kattazhagai kandavudan
Kannil illai urakkam
Vellaiyanu sivappanu
Rendum sandai pidikkum
Kaadhalukku idhudhaan
Parambarai pazhakkam
Smoothaai sellum floppy disc aval
Nenjai allum dolby sound aval
Aaahaaa
Thirudi sendra ennai
Thiruppi tharuvaalaa
Thaedi varuvaalaa
Ada aanaivida pennukkae
Unarchigal adhigam …aaa….
Varuvaalae aval varuvaalae
Aval oara paarvai
En uyirai urinjiyadhai
Arivaalaa arivaalaa
Aval varuvaalaa
Aval varuvaalaa
En udaindhu pona nenjai
Ottavaikka aval varuvaalaa
Ohooohooooooo
Ohooohooooooo
Nana na na na na na na
Nana na na na na na na
Nana naa na nana naa naa
Nana nana nana naaa
Ezhu paththu mani varai
Illai indha mayakkam
Idhayathil vedi ondru
Vittu vittu vedikkum
Pogappoga innum paar
Puyal vandhu adikkum
Smoothaai sellum floppy disc aval
Nenjai allum dolby sound aval
Ohooo
Avalai rasiththa pinnae
Nilavu inikkavillai
Malargal pidikkavillai
Ae kandu kettu unduyirththu
Utrariyum aimbulanum pennil irukku
Andha pennil irukku
Indha bhoomi meedhu vandhu
Naanum pirandhadharkku
Porulirukku porulirukku
Aval varuvaalaa
Aval varuvaalaa
Aval varuvaalaa
Aval varuvaalaa
En udaindhu pona nenjai
Ottavaikka aval varuvaalaa
En pallamaana ullam
Vellamaaga aval varuvaalaa
Kannoadu naan kanda
Vannangal poga
Chudidhaaril moodaadha
Baagangal vaazhga
Smoothaai sellum floppy disc aval
Nenjai allum dolby sound aval
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Aval Varuvala lyrics full version?

You can read the full lyrics of "Aval Varuvala" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Aval Varuvala?

"Aval Varuvala" is beautifully sung by Hariharan, Shahul Hameed. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Aval Varuvala?

The lyrics were written by Vairamuthu and the music was composed by Deva.

Where can I find Aval Varuvala lyrics in Tamil?

Find the complete lyrics of "Aval Varuvala" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Aval Varuvala?

Yes, the official music video is embedded above and was released on 2024-11-12.

Which album and language is Aval Varuvala from?

"Aval Varuvala" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Aval Varuvala?

This track falls under the Playful genre and was released by ap international.

About "Aval Varuvala" – Lyrics Meaning & Theme

"Aval Varuvala" is a Tamil track from the album "", sung by the immensely talented Hariharan, Shahul Hameed. The music, composed by Deva, perfectly blends with the lyrics penned by Vairamuthu.

The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.

Released under the label ap international in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Aval Varuvala" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.