Seevi Sinukkeduthu by singer Malaysia Vasudevan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) Lyrics in Tamil
Artist
Malaysia Vasudevan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki)
Album
Language
Tamil
Music
Ilaiyaraaja
Lyricist
Vaali
Label
mango music
Genre
Dance
Year
2024
Starring
Release Date
2024-10-19
Seevi Sinukkeduthu Sung by Malaysia Vasudevan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) | Written by Vaali
Seevi Sinukkeduthu lyrics in Tamil with official video. Sung by Malaysia Vasudevan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) and written by Vaali. Watch & read full lyrics online.
'சீவி சினுக்கெடுத்து' | SEEVI SINUKKEDUTHU SONG LYRICS IN TAMIL: The song "Seevi Sinukkeduthu" is sung by Malaysia Vasudevan and S. Janaki (Sishta Sreeramamurthy Janaki) from Kamal Haasan, Prabhu and Amala Akkineni starrer Tamil film Vettri Vizhaa , directed by Prathap K. Pothen. SEEVI SINUKKEDUTHU song was composed by Ilaiyaraaja , with lyrics written by Vaali .
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
மாப்பிள்ளை கையாலே
மாலைதான் நீ வாங்கு
மன்மதன் போட்டானே
மல்லிகை பூ பாலம்தான்
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
தேரில் ஏறித்தான்
மாமா மாமா
தேவலோகம்தான் பார்ப்போம்
தேடி பார்க்கலாம்
வாம்மா வாம்மா
தேவ ரகசியம் காப்போம்
பூட்டி பூட்டித்தான்
பார்த்தேன் பார்த்தேன்
கேட்கவில்லையே மனசு
ஜோடி சேரத்தான்
நினைக்கும் நினைக்கும்
சூடு ஏறிடும் வயசு
சொப்பனம் தந்ததொரு
தொந்தரவுதான்
வந்ததடி மன்மதனின்
உத்தரவுதான்
கூடினா பிரியாது
வேறேதும் தெரியாது ஹோய்
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
மாலை ஏறத்தான்
ஏதோ ஏதோ
தோணலாச்சு எனக்கு
மனசில் உள்ளது
ஏதோ ஏதோ
போட்டுப் பார்க்கிறேன் கணக்கு
ஹஹான் தூண்டில் போட்டுத்தான்
பூட்டி இழுக்குது
ஏண்டி நமக்குள்ள வழக்கு
சேர்ந்து படுக்கதான்
பேசி முடிச்சதும்
வெளுத்து போச்சுதான் கிழக்கு
அத்தனையும் மொத்தத்திலே
அள்ளி எடுப்பேன்
அப்புறமா மத்ததெல்லாம்
கேட்டு ரசிப்பேன்
ஏறுன்னா எறங்காது
மனசுதான் கிறங்காது
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
மாப்பிள்ளை கையாலே
மாலைதான் நீ வாங்கு
மன்மதன் போட்டானே
மல்லிகை பூ பாலம்தான்
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman naanthaanae
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
Maappilla kaiyaalae
Maalaithaan nee vangu
Manmadhan pottaanae
Malligai poobaalamthaan
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
Theril yeriththaan
Maama maama
Devalogamthaan paarppom
Thedi paarkkalaam
Vaama vaama
Deva ragasiyam kappom
Pootti poottithaan
Paarththen paarththen
Ketkkavillaiyae manasu
Jodi seraththaan
Ninaikkum ninaikkum
Soodu yeridum vayasu
Sopanamum thanthathoru
Thontharavuthaan
Vandhathadi manmadhanin
Utharavuthaan
Koodinaa piriyaathu
Verethum theriyaathu… hoi
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
Maalai yeraththaan
Yetho yetho
Thonalachuthu enakku
Manasil ullathu
Yetho yetho
Pottu paarkkiren kanakku
Hahaan thoondil pottuthan
Pootti izhukkuthu
Yendi namakulla vazhakku
Sernthu padukkaththaan
Pesi mudichathum
Veluththu pochithaan kezhakku
Athanaiyum mothathilae
Alli yeduppen
Appurama mathathellaam
Kettu rasippen
Yeruna erangathu
Manasuthaan kirangathu…
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman naanthaanae
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
Maappilla kaiyaalae
Maalaithaan nee vangu
Manmadhan pottaanae
Malligai poobaalamthaan
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae haan
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Seevi Sinukkeduthu lyrics full version?
You can read the full lyrics of "Seevi Sinukkeduthu" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Seevi Sinukkeduthu?
"Seevi Sinukkeduthu" is beautifully sung by Malaysia Vasudevan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki). Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Seevi Sinukkeduthu?
The lyrics were written by Vaali and the music was composed by Ilaiyaraaja.
Where can I find Seevi Sinukkeduthu lyrics in Tamil?
Find the complete lyrics of "Seevi Sinukkeduthu" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Seevi Sinukkeduthu?
Yes, the official music video is embedded above and was released on 2024-10-19.
Which album and language is Seevi Sinukkeduthu from?
"Seevi Sinukkeduthu" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Seevi Sinukkeduthu?
This track falls under the Dance genre and was released by mango music.
About "Seevi Sinukkeduthu" – Lyrics Meaning & Theme
"Seevi Sinukkeduthu" is a Tamil track from the album "", sung by the immensely talented Malaysia Vasudevan, S. Janaki (Sishta Sreeramamurthy Janaki). The music, composed by Ilaiyaraaja, perfectly blends with the lyrics penned by Vaali.
The song dives into themes of Dance. The poetic verses reflect real emotions that resonate with fans of Dance music.
Released under the label mango music in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Seevi Sinukkeduthu" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.