Adi Adi - Song Cover Image

Adi Adi by singer Anthakudi Ilayaraja, Lakshmi Chandru Lyrics in Tamil

ArtistAnthakudi Ilayaraja, Lakshmi Chandru
Album
LanguageTamil
MusicGovind Vasantha
LyricistYugabharathi
Labelthink music india
GenreDance, Sad
Year2021
Starring
Release Date2021-12-11

Adi Adi Sung by Anthakudi Ilayaraja, Lakshmi Chandru | Written by Yugabharathi

Adi Adi lyrics in Tamil with official video. Sung by Anthakudi Ilayaraja, Lakshmi Chandru and written by Yugabharathi. Watch & read full lyrics online.
LYRICS OF ADI ADI IN TAMIL: 'அடி அடி' The song is sung by Anthakudi Ilayaraja and Lakshmi Chandru from the Tamil film Writer , directed by Franklin Jacob. The film stars P. Samuthirakani, Dileeban, Ineya and Harikrishnan Anbudurai in the lead role. "ADI ADI" is a Dance and Sad song, composed by Govind Vasantha , with lyrics written by Yugabharathi .
Adiye pombala pulla
Adiye ambala pulla
Adi adi odambu ettadi
Aadi paadi pozhuthum kottu adi
Nadiyathu adangum varaiyil
Nadagam podunga nalla padi
Uyirathu poranthathu eppadi
Kadaisiyil mudivathu eppadi
Karanamtha arinja manushan
Kaavadi thookkuvathu illaiyathadi
Thottathum vittathum
Ethanai ponnunga kanakku vekkalaya
Kottaiyum pattaiyum
Nethiyil ittume usuru thangalaye
Panjamum vanjamum
Engala kolluthu padikka pogalaye
Parambai uzhaipula pasiyum theeralaye
Adi adi odambu ettadi
Aadi paadi pozhuthum kottu adi
Nadiyathu adangum varaiyil
Nadagam podunga nalla padi
Uyirathu poranthathu eppadi
Kadaisiyil mudivathu eppadi
Karanamtha arinja manushan
Kaavadi thookkuvathu illaiyathadi
Naattu sarakkum seema sarakkum
Potta piragu onnu
Kaattu sirukku kundhanikku
En mela thaan kannu
Ootta veedu onbathu vaasal
Neeyum naanum veththu
Maaman madiyil saanji padukka
Vehnam verai soththu
Naalu kelama nalla irukku
Naattu nelama sonna vazhakku
Ooru sanamum onna irukku
Sapparathula yethuda
Kannadi paadhi kalladi paadhi
Pattathu naanga niththamum yenga
Sattunu vaanga sangadam theerka
Maru porappa neenga
Adi adi odambu ettadi
Aadi paadi pozhuthum kottu adi
Nadiyathu adangum varaiyil
Nadagam podunga nalla padi
Uyirathu poranthathu eppadi
Kadaisiyil mudivathu eppadi
Karanamtha arinja manushan
Kaavadi thookkuvathu illaiyathadi
Punniya vaanathu pugazhu serattum
Odhungi nillungada
Pullaiyum kuttiyum kaalamum vaangida
Kavanthu pannungada
Ponathu pogatum santhadhi vaazhathum
Moottaiya kattungada
Thalamurai thalaiyedukka
Paadhaiya maathungada.
அடியே பொம்பளப்புள்ள
அடேய் ஆம்பளப்புள்ள
atozlyric.com
அடி அடி ஒடம்பு எட்டடி
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி
நாடியது அடங்கும் வரையில்
நாடகம் போடுங்க நல்லபடி
உயிரது பொறந்ததெப்படி
கடைசியில் முடிவதெப்படி
காரணத்தை அறிஞ்ச மனுஷன்
காவடி தூக்குவதில்லையடி
தொட்டதும் விட்டதும்
எத்தன பொண்ணுங்க கணக்கு வைக்கலையே
கொட்டையும் பட்டையும்
நெத்தியில் இட்டுமே உசுரு தங்களையே
பஞ்சமும் வஞ்சமும்
எங்கள கொள்ளுது படிக்க போகலையே
பரம்பரை உழைப்புல பசியும் தீரலையே
அடி அடி ஒடம்பு எட்டடி
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி
நாடியது அடங்கும் வரையில்
நாடகம் போடுங்க நல்லபடி
உயிரது பொறந்ததெப்படி
கடைசியில் முடிவதெப்படி
காரணத்தை அறிஞ்ச மனுஷன்
காவடி தூக்குவதில்லையடி
நாட்டு சரக்கும் சீம சரக்கும்
போட்ட பிறகு ஒண்ணு
காட்டு சிறுக்கி குந்தாணிக்கு
எம்மேலேதான் கண்ணு
ஓட்ட வீடு ஒம்பது வாசல்
நீயும் நானும் வெத்து
மாமன் மடியில் சாஞ்சி படுக்க
வேணாம் வேற சொத்து
நாளு கிழம நல்லா இருக்கு
நாட்டு நிலம சொன்னா வழக்கு
ஊரு சனமும் ஒண்ணா இருக்கு
சப்பறதுல ஏத்துடா
கண்ணடி பாதி கல்லடி பாதி
பட்டது நாங்க ,நித்தமும் ஏங்க
சட்டுனு வாங்க சங்கடம் தீக்க
மறுபொறப்பா நீங்க
அடி அடி ஒடம்பு எட்டடி
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி
நாடியது அடங்கும் வரையில்
நாடகம் போடுங்க நல்லபடி
உயிரது பொறந்ததெப்படி
கடைசியில் முடிவதெப்படி
காரணத்தை அறிஞ்ச மனுஷன்
காவடி தூக்குவதில்லையடி
புண்ணியவனுக்கு புகழு சேரட்டும்
ஒதுங்கி நில்லுங்கடா
புள்ளையும் குட்டியும் காலமும் வாழ்ந்திட
காவந்து பண்ணுங்கடா
போனது போகட்டும் சந்ததி வாழட்டும்
மூட்டைய கட்டுங்கடா
தலமொற தலையெடுக்க
பாதைய மாத்துங்கடா.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Adi Adi lyrics full version?

You can read the full lyrics of "Adi Adi" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Adi Adi?

"Adi Adi" is beautifully sung by Anthakudi Ilayaraja, Lakshmi Chandru. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Adi Adi?

The lyrics were written by Yugabharathi and the music was composed by Govind Vasantha.

Where can I find Adi Adi lyrics in Tamil?

Find the complete lyrics of "Adi Adi" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Adi Adi?

Yes, the official music video is embedded above and was released on 2021-12-11.

Which album and language is Adi Adi from?

"Adi Adi" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Adi Adi?

This track falls under the Dance, Sad genre and was released by think music india.

About "Adi Adi" – Lyrics Meaning & Theme

"Adi Adi" is a Tamil track from the album "", sung by the immensely talented Anthakudi Ilayaraja, Lakshmi Chandru. The music, composed by Govind Vasantha, perfectly blends with the lyrics penned by Yugabharathi.

The song dives into themes of Dance, Sad. The poetic verses reflect real emotions that resonate with fans of Dance, Sad music.

Released under the label think music india in 2021, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Adi Adi" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.