Thappe Ille by singer S. P. Balasubrahmanyam, Harini Lyrics in Tamil
Artist
S. P. Balasubrahmanyam, Harini
Album
Language
Tamil
Music
Devi Sri Prasad
Lyricist
Vairamuthu
Label
star music india
Genre
Dance
Year
2024
Starring
Release Date
2024-12-06
Thappe Ille Sung by S. P. Balasubrahmanyam, Harini | Written by Vairamuthu
Thappe Ille lyrics in Tamil with official video. Sung by S. P. Balasubrahmanyam, Harini and written by Vairamuthu. Watch & read full lyrics online.
LYRICS OF THAPPE ILLE IN TAMIL: 'தப்பே இல்லே' The song is sung by S. P. Balasubrahmanyam and Harini from the Tamil film Mazhai , directed by Rajkumar. The film stars Jayam Ravi and Shriya Saran in the lead role. "THAPPE ILLE" is a Dance song, composed by Devi Sri Prasad , with lyrics written by Vairamuthu .
டும் டு டுடும்
டும் டு டுடும்
டுடுடு டும் டு டுடும்
டும் டு டுடும் …ஹே
டும் டு டுடும்
டுடுடு டும் டு டுடும்
டும் டு டுடும்
டுடுடு டும் டு டுடும்
தப்பே இல்ல
தொட்டுக்க தப்பே இல்ல
டும் டும் டும்
தள்ளி நின்னா
வாழ்க்கையிலே உப்பே இல்ல
டும் டும் டும்
உடலும் உடலும்
பசி கொண்ட பின்னாலே
உதடும் உதடும்
ஒட்டி கொள்வதால்
தப்பே இல்ல
முட்டிக்கோ தப்பே இல்ல
டும் டும் டும்
காதல் வந்தால்
எதுக்கும் சட்டம் இல்ல
டும் டும் டும்
விழியும் விழியும்
கற்பழிச்ச பின்னாலே
விரலும் விரலும்
பிண்ணி கொள்வதால்
தப்பே இல்ல
தொட்டுக்க தப்பே இல்ல
டும் டும் டும்
தள்ளி நின்னா
வாழ்க்கையிலே உப்பே இல்ல
டும் டும் டும்
அஞ்சு விறல் தீண்டலாம்
ஆசைகளை தூண்டலாம்
ஆடையுடன் கொஞ்சும் வரை
தப்பே இல்லையே
ஹோய் முடியும் மட்டும் நடக்கலாம்
முயற்சி பண்ணி பார்க்கலாம்
முன்ன பின்ன ஆகிவிட்டால்
தப்பே இல்லையே
கட்டி கொண்டால்
அய்யய்யோ தப்பே இல்ல
ஹே ஹே ஹே
கட்டில் மேலே தப்புகள்
தப்பே இல்ல
தப்பே இல்ல
தொட்டுக்க தப்பே இல்ல
தள்ளி நின்னா
வாழ்க்கையிலே உப்பே இல்ல
குளத்து குள்ள குளிக்கலாம்
தண்ணீர் மட்டும் உடுத்தலாம்
ஊரு சனம் பாக்க மட்டும்
தப்பே இல்லையே
ஒத்த ஓலை பாயிலே
ரெண்டு பேரும் தூங்கலாம்
முதுகு மட்டும் உரசி கொண்டால்
தப்பே இல்லையே
யுத்தம் வந்தா
கொலையும் தப்பே இல்ல
ஹான் ஹா ஹா
காதல் வந்தா
எதுவும் தப்பே இல்ல
தப்பே இல்ல
தொட்டுக்க தப்பே இல்ல
தப்பே இல்ல
முட்டிக்கோ தப்பே இல்ல
உடலும் உடலும்
பசி கொண்ட பின்னாலே
உதடும் உதடும்
ஒட்டி கொள்வதால்
Dumtu dudum
Dumtu dudum
Dududu dumtu dudum
Dumtu dudum
Dududu dumtu dudum hey
Dumtu dudum
Dududu dumtu dudum
Dumtu dudum
Dududu dumtu dudum
Hey thappae illa
Thotuko thappae illa
Dum dum dum
Thalli ninna
Vazhkaiyilae uppae illa
Dum dum dum
Udalum udalum
Pasi konda pinalae
Udhadum udhadum
Otti kolvadhaal
Thappae illa
Muttiko thappae illa
Dum dum dum
Kaadhal vandhal
Ethukkum sattam illa
Dum dum dum
Vizhiyum vizhiyum
Karpazhicha pinaalae
Viralum viralum
Pinni kolvadhaal
Hey thappae illa
Thotuko thappae illa
Dum dum dum
Thalli ninna
Vazhkaiyilae uppae illa
Dum dum dum
Ohhhh anju viral theendalaam
Asaigalai thoondalaam
Aadaiyudan konjum varai
Thappae illaye
Oii mudiyum mattum nadakalam
Muyarchi panni parkalam
Munna pinna aagivitaal
Thappae illayae
Katti kondal
Aiyaiyoo thappae illae
Hey ey ey ey
Kattil melae thappugal
Thappae illae
Hey thappae illa
Thotuko thappae illa
Thalli ninna
Vazhkaiyilae uppae illa
Kolathukulla kulikalam
Thaneer mattum uduthalaam
Ooru sanam parkum mattum
Thappae illayae
Oththa ola paayila
Rendu perum thoongalaam
Mudhugu mattum urasi kitta
Thappae illayae
Yutham vantha
Kolaiyum thappae illa haa haa haan
Kaadhal vantha
Edhuvum thappae illa
Thappae illa
Thottuko thappae illa
Thappae illa
Muttiko thappae illa
Udalum udalum
Pasi konda pinalae
Udhadum udhadum
Otti kolvadhaal
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Thappe Ille lyrics full version?
You can read the full lyrics of "Thappe Ille" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Thappe Ille?
"Thappe Ille" is beautifully sung by S. P. Balasubrahmanyam, Harini. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Thappe Ille?
The lyrics were written by Vairamuthu and the music was composed by Devi Sri Prasad.
Where can I find Thappe Ille lyrics in Tamil?
Find the complete lyrics of "Thappe Ille" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Thappe Ille?
Yes, the official music video is embedded above and was released on 2024-12-06.
Which album and language is Thappe Ille from?
"Thappe Ille" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Thappe Ille?
This track falls under the Dance genre and was released by star music india.
About "Thappe Ille" – Lyrics Meaning & Theme
"Thappe Ille" is a Tamil track from the album "", sung by the immensely talented S. P. Balasubrahmanyam, Harini. The music, composed by Devi Sri Prasad, perfectly blends with the lyrics penned by Vairamuthu.
The song dives into themes of Dance. The poetic verses reflect real emotions that resonate with fans of Dance music.
Released under the label star music india in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Thappe Ille" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.