Thumbi Thullai by singer Shreya Ghoshal, Nakul Abhyankar Lyrics in Tamil
Artist
Shreya Ghoshal, Nakul Abhyankar
Album
Language
Tamil
Music
A.R. Rahman
Lyricist
Vivek Velmurugan
Label
sony music south
Genre
Romantic
Year
2020
Starring
Release Date
2020-06-30
Thumbi Thullai Sung by Shreya Ghoshal, Nakul Abhyankar | Written by Vivek Velmurugan
Thumbi Thullai lyrics in Tamil with official video. Sung by Shreya Ghoshal, Nakul Abhyankar and written by Vivek Velmurugan. Watch & read full lyrics online.
'தும்பி தில்லை' | THUMBI THULLAI LYRICS IN TAMIL: The song "Thumbi Thullai" is sung by Shreya Ghoshal and Nakul Abhyankar from Irfan Pathan, Srinidhi Shetty and Vikram starrer Tamil film Cobra , directed by R. Ajay Gnanamuthu. THUMBI THULLAI song was composed by A.R. Rahman , with lyrics written by Vivek Velmurugan .
சடுகுடு சடுகுடு டி டி
டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
மது மனமோ மதுமனமோ மதுமனமோ
மது மனமோ
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ ஜல ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
சடுகுடு சடுகுடு டி டி
டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
கண் தூங்கும் நேரத்தில்
நீ நீங்க கூடாது
காதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே
தொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமே
அதுபோல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
காரணங்கள் ஏதும் தெரியாமல்
நாட்கள் போக கண்டேனே
உன்னிடம் வந்தேன் அந்த நொடியே
ஓர் அர்த்தம் சேர்ந்ததே
ஒரு கணம் கூட விலகாமல் உயிராவேன்
இறுதி வரை கைகள் நழுவாமல் ஏந்துவேன்
பரத்கிரிக்.காம்
ஆண் அழகன் காலு நம்ம பக்கம்
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்
நம்ம சத்தம் காதில் விழ வில்லையே
வெடிக்கும் பீரங்கி கொண்டு வரணும்
நீங்க தர வேணும் நூறு புள்ள
அய்யோ போதவில்லை
உங்க பொறுப்பில் நம்ம
ஜனத்தொகை இருக்குது
தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஹா ஆ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ ஜல் ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே.
atozlyric.com
Saravedidi saravedidi
Di di di di di dam dam dama
Saravedidi saravedidi
Di di di di di dam dam
Konjum chinthoora chingaara kinnaara
Poonthennalaai vannu
Madhumanamo madhumanamo madhumanamo
Madhumanamo
Thumbi thumbi thumbi thullallo
Ohh indro indro thumbi thullallo
Oooh
Jal jal jal jal maniyae
Avan idam idhu irangidu maniyae
Thaniyae thaniyae thaniyae
Avan ulaginil naan mattum thaniyae
En kallachirippin neelam neeyae
Thumbi thumbi thumbi thullallo
Ohh indro indro thumbi thullallo
Saravedidi saravedidi
Di di di di di dam dam dama
Saravedidi saravedidi
Di di di di di dam dam
Konjum chinthoora chingaara kinnaara
Poonthennalaai vannu
Madhumanamo madhumanamo madhumanamo
Madhumanamo
Kan thoongum nerathil
Nee neenga koodathu
Kaathoram un moochin
Thee vendumae
Thodum ellamae theeyena
Thee maatrumae
Adhupol theendu neeyena
Naan vendumae
Thumbi thumbi thumbi thullallo
Ohh… indro indro thumbi thullallo
Kaaranagal yedhum theriyaamal
Naatkal poga kandenae
Unnidam vanthen andha nodiyae
Oar artham serndhadhey
Oru ganam kooda vilagaamal
Uyiraavaen
Iruthi varai kaigal naaluvaamal
Yendhuven
Eyy aanazhagan kaalu namma pakkam
Kannu maatum perazhagi pakkam
Namma saththam kaadhil vizha villaiyae
Vedikkum beerangi kondu varanum
Neenga thara venum
Nooru pulla
Ayyo, podhavilla
Unga poruppil namma janathogai
Irukkuthu
Thumbi thumbi thumbi thullallo
Ohh indro indro thumbi thullallo
Oooh
Jal jal jal jal maniyae
Avan idam idhu irangidu maniyae
Thaniyae thaniyae thaniyae
Avan ulaginil naan mattum thaniyae
En kallachirippin neelam neeyae.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Thumbi Thullai lyrics full version?
You can read the full lyrics of "Thumbi Thullai" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Thumbi Thullai?
"Thumbi Thullai" is beautifully sung by Shreya Ghoshal, Nakul Abhyankar. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Thumbi Thullai?
The lyrics were written by Vivek Velmurugan and the music was composed by A.R. Rahman.
Where can I find Thumbi Thullai lyrics in Tamil?
Find the complete lyrics of "Thumbi Thullai" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Thumbi Thullai?
Yes, the official music video is embedded above and was released on 2020-06-30.
Which album and language is Thumbi Thullai from?
"Thumbi Thullai" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Thumbi Thullai?
This track falls under the Romantic genre and was released by sony music south.
About "Thumbi Thullai" – Lyrics Meaning & Theme
"Thumbi Thullai" is a Tamil track from the album "", sung by the immensely talented Shreya Ghoshal, Nakul Abhyankar. The music, composed by A.R. Rahman, perfectly blends with the lyrics penned by Vivek Velmurugan.
The song dives into themes of Romantic. The poetic verses reflect real emotions that resonate with fans of Romantic music.
Released under the label sony music south in 2020, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Thumbi Thullai" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.