Ushrukkul Un Pera by singer Anuradha Sriram, Keshav Vinod Lyrics in Tamil
Artist
Anuradha Sriram, Keshav Vinod
Album
Language
Tamil
Music
M. S. Sreekanth
Lyricist
Snehan
Label
new music
Genre
Love
Year
2024
Starring
Release Date
2024-09-24
Ushrukkul Un Pera Sung by Anuradha Sriram, Keshav Vinod | Written by Snehan
Ushrukkul Un Pera lyrics in Tamil with official video. Sung by Anuradha Sriram, Keshav Vinod and written by Snehan. Watch & read full lyrics online.
USHRUKKUL UN PERA SONG LYRICS IN TAMIL: 'ఉష్రుక్కుళ్ ఉం పేరా' The song is sung by Anuradha Sriram and Keshav Vinod from the soundtrack album for the Tamil film Ettuthikkum Para , directed by Keera, starring Samuthirakani, Chandini Tamilarasan, Nitish Veera and Ramdoss. "USHRUKKUL UN PERA" is a Love song, composed by M. S. Sreekanth , with lyrics written by Snehan .
நன நான னா
நன நான னா
நன நான னா னா னா னா னா
ஹா ஆஅ ஆஅ ஆஅ
உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்
உன்மேல மட்டும்தான்
ஆச வச்சேன்
என்கிட்டே என்ன நான்
பேச வெச்சேன்
உன் பார்வை பட்ட நேரம்
நான் வேர் அருந்த போனேன்
உன் வேர்வ பட்டதால
ஊர் அருந்த போனேனே
உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன் ஹோ
நீ எனக்கு போதும்
நான் நெறஞ்சு வழியுறேன்
பூமி பந்த போல
நான் தான சொழலுறேன்
நத்த கூட்ட போல
நான் உனக்குள் அடங்குறேன்
சத்தமின்றி உன்ன
நான் முழுசா முழுங்குறேன்
குலசாமி போலத்தான்
என் முன்னால நிக்குற
மரங்கொத்தி போலத்தான்
என்ன நீ கொத்துற
ஒரு கோழி குஞ்ச போல
என்ன பொத்தி வைக்குற
இந்த பாவி நெஞ்சுக்குள்ள
சிறுவாட சேக்குற
வெள்ளந்தி பாசத்த
வெல பேச யாருமில்லை
உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்
ஹோ ஓ ஹோ ஓ
உள்ளங்கை ரேகை
உன் பேர சொல்லுதே
உள்ளுக்குள்ள வெக்கம்
என்னை குத்தி கொல்லுதே
உள்ளங்காலு நிழலா
என்ன ஒட்ட வெச்சுட்ட
உசுர மட்டும் பிச்சு
நீ வெளிய நட்டுட்ட
ஆகாயம் போல நீ
எங்கயும் நிக்குற
அப்பப்போ என்ன நீ
பூ பூக்க வைக்குற
அடி நீயும் நானும் வாழ
ஒரு கோவில் கட்டுவேன்
உன்ன யாரு தீண்டினாலும்
நான் நின்னு வெட்டுவேன்
என் சாமி நீதான்டா
உன்ன விட்டு போகமாட்டேன்
உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்
உன்மேல மட்டும்தான்
ஆச வச்சேன்
என்கிட்டே என்ன நான்
பேச வெச்சேன்
உன் பார்வை பட்ட நேரம்
நான் வேர் அருந்த போனேன்
உன் வேர்வ பட்டதால
ஊர் அருந்த போனேனே
உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன் ஹோ ஓ
Nana naana naa
Nana naana naa
Nana naana naa naa naa naa naaaa
Haa aaa aaa aaa
Usurukkul unpera
Ezuthi vechen
Un moochil en moocha
Serthu thechen
Unmela mattum dhaan
Aasa vechen
Enkitta enna naan
Pesa vechen
Un paarvai patta neram
Naan ver arunthu ponen
Un verva pattathaala
Oor arunthu ponenae
Usurukkul unpera
Ezuthi vechen
Un moochil en moocha
Serthu thechen hooo
Nee enakku podhum
Naan neranju valiyuren
Bhoomi pantha pola
Naan thaana sozhaluren
Naththa kootta pola
Naan unakkul adanguren
Saththamindri unna
Naan mulusa mulunguren
Kulasaami polathaan
En munnaala nikkura
Marankoththi polathaan
Enna ne koththura
Oru kozhi kunja pola
Enna poththi veikkura
Indha paavi nenjukulla
Siruvaada sekkura
Vellanthi paasatha
Vela pesa yaarumillai
Usurukkul unpera
Ezuthi vechen
Un moochil en moocha
Serthu thechen
Hoo oo hoo ooo
Ullangai regai
Un pera solluthae
Ullukulla vekkam
Ennai kuththi kolluthae
Ullangkaalu nizhalaa
Enna otta vechuta
Usura mattum pichchu
Nee veliyae nattutaa
Aaagayam pola nee
Engaeyum nikkura
Appappo enna nee
Poopookka vaikkura
Adi neeyum naanum vaazha
Oru kovil kattuven
Unna yaarum theendinaalum
Naan ninnu vettuven
En jaami nee dhaan da
Unna vittu poga matten
Usurukkul unpera
Ezuthi vechen
Un moochil en moocha
Serthu thechen
Unmela mattum dhaan
Aasa vechen
Enkitta enna naan
Pesa vechen
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Ushrukkul Un Pera lyrics full version?
You can read the full lyrics of "Ushrukkul Un Pera" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Ushrukkul Un Pera?
"Ushrukkul Un Pera" is beautifully sung by Anuradha Sriram, Keshav Vinod. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Ushrukkul Un Pera?
The lyrics were written by Snehan and the music was composed by M. S. Sreekanth.
Where can I find Ushrukkul Un Pera lyrics in Tamil?
Find the complete lyrics of "Ushrukkul Un Pera" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Ushrukkul Un Pera?
Yes, the official music video is embedded above and was released on 2024-09-24.
Which album and language is Ushrukkul Un Pera from?
"Ushrukkul Un Pera" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Ushrukkul Un Pera?
This track falls under the Love genre and was released by new music.
About "Ushrukkul Un Pera" – Lyrics Meaning & Theme
"Ushrukkul Un Pera" is a Tamil track from the album "", sung by the immensely talented Anuradha Sriram, Keshav Vinod. The music, composed by M. S. Sreekanth, perfectly blends with the lyrics penned by Snehan.
The song dives into themes of Love. The poetic verses reflect real emotions that resonate with fans of Love music.
Released under the label new music in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Ushrukkul Un Pera" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.