Un Paarvaiyil by singer Karthik, Sumangali Lyrics in Tamil
Artist
Karthik, Sumangali
Album
Language
Tamil
Music
Devi Sri Prasad
Lyricist
Kabilan
Label
sun music
Genre
Playful
Year
2024
Starring
Release Date
2024-09-11
Un Paarvaiyil Sung by Karthik, Sumangali | Written by Kabilan
Un Paarvaiyil lyrics in Tamil with official video. Sung by Karthik, Sumangali and written by Kabilan. Watch & read full lyrics online.
UN PAARVAIYIL SONG LYRICS IN TAMIL: Un Paarvaiyil (உன் பார்வையில்) is a Tamil song from the film Unakkum Enakkum , starring Jayam Ravi, Prabhu and Trisha, directed by M. Raja. "UN PAARVAIYIL" song was composed by Devi Sri Prasad and sung by Karthik and Sumangali , with lyrics written by Kabilan .
ஹ்ம்ம் உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
ஒரு நியாபக அலை
என வந்து என் நெஞ்சினை
நனைத்தவள் நீயே என்
வாலிப திமிரினை உன்னால்
மாற்றினேன்
பெண்ணாக இருந்தவள்
உன்னை நான் இன்று காதல்
செய்தேன் உன்னோட
அறிமுகத்தாலே நான் உன்னில்
மறைமுகம் ஆனேன் நரம்பெல்லாம்
இசை மீட்ட குதித்தேன் நானே
ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே
ஹ்ம்ம் உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
ஹான் எது இதுவோ
எது இதுவோ உன் மௌனம்
சொல்கின்ற எழுத்தில்லா
ஓசைகள் என்னென்று நான்
சொல்லுவேன்
இது அதுவோ ஹ்ம்ம்
இது அதுவோ ஹ்ம்ம்
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே
பெண் தோழன்
நான் ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல்
வாழும்
ஆண் ஆசை
நான் பெண் ஆசை நீ
ஆசைகள் பேராசைதான்
ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே
உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
உனதருகே
இருப்பதனால் இரவுக்கு
தெரியாத பகலுக்கு புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்
இதயத்தில் நீ
இருப்பதனால் நான்
தூங்கும் நேரத்தில்
என்னுள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்
கண்ணாடி நீ
கடிகாரம் நான் உன்னுள்ளே
ஓடோடி வாழ்வேன்
காதல் என்னும்
கடுதாசி நீ என்றென்றும்
அன்புடன் நான்
ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே
Hmm unn paarvayil payithiyam aanen
Un varthaiyil vaakiyam aanen
Un vetkathai vedikai parthen mayanginen
Oru nyabaga alai ena vanthu
En nenjinai nanaithaval neeyae
En vaaliba thimirinai unnal maatrinen
Pennaga irunthaval unnai
Naan indru kaadhal seithen
Unnoda arimugathalae
Naan unnil maraimugam aanen
Narambellam isaimeeta
Kuthithen naanae
La la laila lailai lae
La la lailai lae
Lai la lai lai lae lai la lai lai lae lailalae
Hey unn paarvayil payithiyam aanen
Un varthaiyil vaakiyam aanen
Un vetkathai vedikai parthen mayanginen
Haan ethu ithuvo ethu ithuvo
Un mounam solgindra
Ezhuthilla oosaigal
Yenendru naan soluven
Ithu athuvo hmmm
Ithu athuvoo hmm
Sollatha solluku
Illatha varthaiku
Yethetho arthangalae
Penn thozhan naan
Aan thozhi nee
Natpukul nam kaadhal vazhum
Aan aasai naan
Penn aasai nee
Asaigal peraasaithan
La la laila lailai lae
La la lailai lae
Lai la lai lai lae lai la lai lai lae lailalae
Unn paarvayil payithiyam aanen
Un varthaiyil vaakiyam aanen
Un vetkathai vedikai parthen mayanginen
Unatharugae irupathanal
Iravuku theriyatha
Pagaluku puriyatha
Pozhuthondrai nee kaatinai
Idhayathil nee irupathanal
Naan thoongum neerathil
Enulae thoongamal
Nenjukul vayadinai
Kannadi nee
Gadigaram naan
Unulae oododi vazhven
Kaadhal ennum
Kaduthasi nee
Endrendrm anbudan naan
La la laila lailai lae
La la lailai lae
Lai la lai lai lae lai la lai lai lae lailalae
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Un Paarvaiyil lyrics full version?
You can read the full lyrics of "Un Paarvaiyil" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Un Paarvaiyil?
"Un Paarvaiyil" is beautifully sung by Karthik, Sumangali. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Un Paarvaiyil?
The lyrics were written by Kabilan and the music was composed by Devi Sri Prasad.
Where can I find Un Paarvaiyil lyrics in Tamil?
Find the complete lyrics of "Un Paarvaiyil" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Un Paarvaiyil?
Yes, the official music video is embedded above and was released on 2024-09-11.
Which album and language is Un Paarvaiyil from?
"Un Paarvaiyil" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Un Paarvaiyil?
This track falls under the Playful genre and was released by sun music.
About "Un Paarvaiyil" – Lyrics Meaning & Theme
"Un Paarvaiyil" is a Tamil track from the album "", sung by the immensely talented Karthik, Sumangali. The music, composed by Devi Sri Prasad, perfectly blends with the lyrics penned by Kabilan.
The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.
Released under the label sun music in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Un Paarvaiyil" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.