Enkeyoo Partha - Song Cover Image

Enkeyoo Partha by singer Udit Narayan Lyrics in Tamil

ArtistUdit Narayan
Album
LanguageTamil
MusicYuvan Shankar Raja
LyricistNa. Muthukumar
Labelsonymusicsouthvevo
GenrePlayful
Year2024
Starring
Release Date2024-09-21

Enkeyoo Partha Sung by Udit Narayan | Written by Na. Muthukumar

Enkeyoo Partha lyrics in Tamil with official video. Sung by Udit Narayan and written by Na. Muthukumar. Watch & read full lyrics online.
'எங்கேயோ பார்த்த' | ENKEYOO PARTHA SONG LYRICS IN TAMIL: The song "Enkeyoo Partha" is sung by Udit Narayan from Dhanush and Nayanthara starrer Tamil film Yaaradi Nee Mohini , directed by Mithran Jawahar. ENKEYOO PARTHA song was composed by Yuvan Shankar Raja , with lyrics written by Na. Muthukumar .
எங்கேயோ பார்த்த
மயக்கம் எப்போதோ வாழ்ந்த
நெருக்கம் தேவதை இந்த சாலை
ஓரம் வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள்
பார்க்கும் போது கடவுளை
இன்று நம்பும் மனது இன்னும்
கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க
வந்த சாபம் அறிவை மயக்கும்
மாய தாகம் இவளைப் பார்த்த
இன்பம் போதும் வாழ்ந்துப்
பார்க்க நெஞ்சம் ஏங்கும்
கனவுகளில் வாழ்ந்த
நாளை கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும்
கால்கள் அசைய மறுத்து
வேண்டுதே இந்த இடத்தில்
இன்னும் நிற்க இதயம் கூட
ஏங்குதே
என்னானதோ
ஏதானதோ கண்ணாடி
போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல்
என்னைத் தாக்க விடைகள்
இல்லா கேள்வி கேட்க
எங்கேயோ பார்த்த
மயக்கம் எப்போதோ வாழ்ந்த
நெருக்கம் தேவதை இந்த சாலை
ஓரம் வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள்
பார்க்கும் போது கடவுளை
இன்று நம்பும் மனது
ஆதி அந்தமும்
மறந்து உன் அருகில்
கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும்
தருணம் உன்னை பார்த்த
பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில்
இன்று பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து
உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு
மிரண்டு
இந்த நிமிடம்
மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து
தொலைந்து தொலைந்து
Yengeyo paartha mayakam
Eppotho vaazhntha nerukam
Devathai indha saalai oram
Varuvathu enna maayam maayam
Kan thiranthu ival paarkum bothu
Kadavulai indru nambum manathu
Innum kangal thirakaatha sirpam
Oru kodi poo pookum vetkam
Aan manathai azhika vantha saabam
Arivai mayakum maaya thaagam
Ivalai paartha inbam pothum
Vaazhnthu paarka nenjam yengum
Kanavugalil vaazhntha naalai
Kan ethirae paarkiren
Kathaigalilae keta penna
Thirumbi thirumbi paarkiren
Angum ingum odum kaalgal
Asaiya maruthu vendudhae
Indha idathil innum nirka
Idhayam kooda yengudhae
Yennaanadho yethaanadho
Kannaadi pol udainthidum manathu
Kavidhai ondru paarthu poga
Kangal kalangi naanum yenga
Mazhaiyin saaral ennai thaaka
Vidaigal illaa kelvi ketka
Yengeyo paartha mayakam
Eppotho vaazhntha nerukam
Devathai indha saalai oram
Varuvathu enna maayam maayam
Kan thiranthu ival paarkum bothu
Kadavulai indru nambum manathu
Aathi anthamum maranthu
Un arugil karainthu naan ponen
Aangal vetkapadum tharunam
Unnai paartha pinbu naan
Kandu konden
Idi vizhuntha veetil indru
Poo chedigal pookiradhae
Ivalthaanae undhan paathi
Kadavul bathil ketkiradhae
Viyanthu viyanthu
Udainthu udainthu
Sarinthu sarinthu
Mirandu mirandu
Indha nimidam
Meendum piranthu
Unakul kalanthu
Tholainthu tholainthu
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Enkeyoo Partha lyrics full version?

You can read the full lyrics of "Enkeyoo Partha" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Enkeyoo Partha?

"Enkeyoo Partha" is beautifully sung by Udit Narayan. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Enkeyoo Partha?

The lyrics were written by Na. Muthukumar and the music was composed by Yuvan Shankar Raja.

Where can I find Enkeyoo Partha lyrics in Tamil?

Find the complete lyrics of "Enkeyoo Partha" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Enkeyoo Partha?

Yes, the official music video is embedded above and was released on 2024-09-21.

Which album and language is Enkeyoo Partha from?

"Enkeyoo Partha" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Enkeyoo Partha?

This track falls under the Playful genre and was released by sonymusicsouthvevo.

About "Enkeyoo Partha" – Lyrics Meaning & Theme

"Enkeyoo Partha" is a Tamil track from the album "", sung by the immensely talented Udit Narayan. The music, composed by Yuvan Shankar Raja, perfectly blends with the lyrics penned by Na. Muthukumar.

The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.

Released under the label sonymusicsouthvevo in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Enkeyoo Partha" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.