Idhu Kalaingarkal Ulagam Sung by Chorus, T. M. Soundararajan | Written by Vaali
Idhu Kalaingarkal Ulagam lyrics in Tamil with official video. Sung by Chorus, T. M. Soundararajan and written by Vaali. Watch & read full lyrics online.
இது கலைஞர்கள் உலகம் | IDHU KALAINGARKAL ULAGAM SONG LYRICS IN TAMIL: The song is recorded by Chorus and T. M. Soundararajan from the Tamil film Sumangali , directed by D. Yoganand. The film stars Sivaji Ganesan, Sujatha, Prabhu and Geetha in the lead role. The music of "IDHU KALAINGARKAL ULAGAM" song is composed by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan) , while the lyrics are penned by Vaali .
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
ஆ ஆ ஆ ஆ
தினம் காவியம் படைக்கும் புது உலகம்
ஆ ஆ ஆ ஆ
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
தினம் காவியம் படைக்கும் புது உலகம்
இதை இளைஞர்கள் உலகம் தேடி வரும்
எங்கள் இசையுடன் லயித்து ஆடி வரும்
இதை இளைஞர்கள் உலகம் தேடி வரும்
எங்கள் இசையுடன் லயித்து ஆடி வரும்
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
தினம் காவியம் படைக்கும் புது உலகம்
நாளொரு மேடை என்று நகர்வலம் போகும்
எங்கள் தோள்களில் மாலை மக்கள் சூடிட கூடும்
நாளொரு மேடை என்று நகர்வலம் போகும்
எங்கள் தோள்களில் மாலை மக்கள் சூடிட கூடும்
ஆடல் என்பதும் பாடல் என்பதும்
அந்த இறைவன் கொடுத்த பரிசு
இதை பார்க்கும் கண்களும் வாழ்த்தும் நெஞ்சமும்
அட அம்மம்மா அதிலும் பெரிசு
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
ஆ ஆ ஆ ஆ
தினம் காவியம் படைக்கும் புது உலக
ஆ ஆ ஆ ஆ
ஆடை சூடும் ஆகாய மேகம்
அழகிய பெண்ணாக மாறும்
அதிசயம் கண் கண்டதோ
ஜாடை பேசும் சிங்கார மாது
அபிநயம் கொண்டாடும்போது
ஆனந்தம் என்னென்பதோ ஓ
பலவகை தாளம் முழங்கிடும் காலம்
நடமிடும் பாவை நவரசக் கோலம்
பலவகை தாளம் முழங்கிடும் காலம்
நடமிடும் பாவை நவரசக் கோலம்
இலையோடும் கனியோடும்
அசைந்திடும் கொடிமகள்
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
ஆ ஆ ஆ ஆ
தினம் காவியம் படைக்கும் புது உலக
ஆ ஆ ஆ ஆ
வண்ணத் தோகை மயிலொன்று தத்தி வருகுது
தேகம் மினுமினுக்க மழை மேகம் உடனிருக்க
வண்ணத் தோகை மயிலொன்று தத்தி வருகுது
தேகம் மினுமினுக்க மழை மேகம் உடனிருக்க
அதன் மேனி இளங்காற்றில் மெல்ல மிதக்குது
பாதம் நடை பயில கொடி பூப்போல் இடை துவள
அதன் மேனி இளங்காற்றில் மெல்ல மிதக்குது
பாதம் நடை பயில கொடி பூப்போல் இடை துவள
இந்த நடனக் கலாவள்ளி ஆடுகிறாள்
நாயகன் சந்தம் பாடுகிறான்
இதை ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
மனம் ஆனந்த ஓடையில் குளிக்கட்டுமே
மனம் ஆனந்த ஓடையில் குளிக்கட்டுமே ஏ ஏ
Idhu kalaingarkal ulagam thani ulagam
Aa aa aa aa
Dhinam kaaviyam padaikkum pudhu
Aa aa aa aa
Idhu kalaingarkal ulagam thani ulagam
Dhinam kaaviyam padaikkum pudhu
Idhai ilaingarla ulagam thedi varum
Engal isaiyudan layiththu aadi varum
Idhai ilaingarla ulagam thedi varum
Engal isaiyudan layiththu aadi varum
Idhu kalaingarkal ulagam thani ulagam
Dhinam kaaviyam padaikkum pudhu
Naaloru medai endru nagarvalam pogum
Engal tholgalil maalai makkal soodida koodum
Naaloru medai endru nagarvalam pogum
Engal tholgalil maalai makkal soodida koodum
Aadal enbathum paadal enbathum
Antha iraivan koduththa parishu
Idhai paarkkum kangalum vaazhththum nenjamum
Ada ammammmaa adhilum perisu
Idhu kalaingarkal ulagam thani ulagam
Aa aa aa aa
Dhinam kaaviyam padaikkum pudhu
Aa aa aa aa
Aadai soodum aagaayam megam
Azhagiya pennaaga maarum
Adhisayam kann kandatho
Jaadai pesum singaara maathu
Abhinayam kondaadumpothu
Anantham ennenpatho oo
Palavagai thaalam muzhangidum kaalam
Nadamidum paavai navarasa kolam
Palavagai thaalam muzhangidum kaalam
Nadamidum paavai navarasa kolam
Ilaiyodum kaniyodum
Asainthidum kodimagal
Idhu kalaingarkal ulagam thani ulagam
Aa aa aa aa
Dhinam kaaviyam padaikkum pudhu
Aa aa aa aa
Vanna thogai mayilondru thaththi varuguthu
Thegam minuminukka mazhai megam udanirukka
Vanna thogai mayilondru thaththi varuguthu
Thegam minuminukka mazhai megam udanirukka
Adhan meani ilangaatril mella mithakkuthu
Paatham nadai payila kodi poopol idai thuvala
Adhan meani ilangaatril mella mithakkuthu
Paatham nadai payila kodi poopol idai thuvala
Intha nadana kalaa valli aadugiraal
Naayagan santham paadugiraan
Idhai aayiram kangal rasikkattumae
Manam anatha odaiyil kulikkattumae
Manam anatha odaiyil kulikkattumae ae ae
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Idhu Kalaingarkal Ulagam lyrics full version?
You can read the full lyrics of "Idhu Kalaingarkal Ulagam" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Idhu Kalaingarkal Ulagam?
"Idhu Kalaingarkal Ulagam" is beautifully sung by Chorus, T. M. Soundararajan. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Idhu Kalaingarkal Ulagam?
The lyrics were written by Vaali and the music was composed by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan).
Where can I find Idhu Kalaingarkal Ulagam lyrics in Tamil?
Find the complete lyrics of "Idhu Kalaingarkal Ulagam" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Idhu Kalaingarkal Ulagam?
Yes, the official music video is embedded above and was released on 2024-12-26.
Which album and language is Idhu Kalaingarkal Ulagam from?
"Idhu Kalaingarkal Ulagam" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Idhu Kalaingarkal Ulagam?
This track falls under the Romantic genre and was released by saregama tamil.
About "Idhu Kalaingarkal Ulagam" – Lyrics Meaning & Theme
"Idhu Kalaingarkal Ulagam" is a Tamil track from the album "", sung by the immensely talented Chorus, T. M. Soundararajan. The music, composed by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan), perfectly blends with the lyrics penned by Vaali.
The song dives into themes of Romantic. The poetic verses reflect real emotions that resonate with fans of Romantic music.
Released under the label saregama tamil in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Idhu Kalaingarkal Ulagam" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.