Natpu - Song Cover Image

Natpu by singer Anirudh Ravichander Lyrics in Tamil

ArtistAnirudh Ravichander
Album
LanguageTamil
MusicM. M. Keeravani
LyricistMadhan Karky
Labellahari music | t-series
GenreFriendship
Year2021
Starring
Release Date2021-08-02

Natpu Sung by Anirudh Ravichander | Written by Madhan Karky

Natpu lyrics in Tamil with official video. Sung by Anirudh Ravichander and written by Madhan Karky. Watch & read full lyrics online.
NATPU SONG LYRICS IN TAMIL: Natpu (நட்பு) is a Tamil song from the film RRR , starring N. T. Rama Rao Jr., Ram Charan, Ajay Devgn and Alia Bhatt, directed by S. S. Rajamouli. "NATPU" song was composed by M. M. Keeravani and sung by Anirudh Ravichander , with lyrics written by Madhan Karky .
Puliyum appedanum puyalum oru ongalum
Punalum madaivaayilum puzhamum perumpoorkayum
Pularum irul vanamumm oo ho oo
Natpaa natpaa
Engaaginum paarthathu undo
Thee neerudan serndhadhu undo
Yaar yaarinai vizhumbuvaar
Enbathai solvaar undo
atozlyric.com
Dhara dum dhara dum dhara dum dum
Dhara dum dhara dum dhara dum dum
Dhara dum dhara dum dhara dum dum
Dum dhara dum dum dum
Kazhutheriya kairodum natpai
Kazhugum oru kaaliliyum natpai
Kanavum oru vizhipunarvum
Karam koodiya kathai undo
Dhara dum dhara dum dhara dum dum
Dhara dum dhara dum dhara dum dum
Dhara dum dhara dum dhara dum dum
Dum dhara dum dum dum
Pasiaarum pagaivanai kandu
Manam ingu magizhvathu eno
Vizhiyora kaanal kanneeril
Poiyum meiyaagutho
Karaiyil than nigazhlinai kondu
Pagaithedi alaivathu eno
Ariyaamaiyaale mannengum
Inbam undaagutho
Neradi uruvangal inaiyum endre
Iyarkai ezhithiyatho
Neradi payanangal inaiyum endre
Idhayangal ezhithiyatho
Engaaginum paarthathu undo
Thee neerudan serndhadhu undo
Yaar yaarinai vizhumbuvaar
Enbathai solvaar undo
Dhara dum dhara dum dhara dum dum
Dhara dum dhara dum dhara dum dum
Dhara dum dhara dum dhara dum dum
Dum dhara dum dum dum
Kazhutheriya kairodum natpai
Kadalum oru kaaliliyum natpai
Padaiyum adhu kuriyizhakumuravadiya kadhai undo
Dhara dum dhara dum dhara dum dum
Dhara dum dhara dum dhara dum dum
Dhara dum dhara dum dhara dum dum
Dum dhara dum dum dum
Kazhutheriya kayirodum natpaai
Kadalum oru kaaliliyum natpaai
Kazhugum oru sitrembum vilaiyadiya kadhai undo.
புலியும் அப்பேடரும் புயலும் ஒரு ஓங்கலும்
புனலும் மடைவாயிலும் புறமும் பெரும் பூர்கயம்
புணரும் இருள் வானமும்ம் ஊ ஹா ஓ ஓ
நட்பா நட்பா
பரத்கிரிக்.காம்
எங்காகினும் பார்த்தது உண்டோ
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
யார் யாரினை விழுங்குவார்
என்பதை சொல்வார் உண்டோ
தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தம் தர தம் தம் தம்
கழுத்தேறிய கயிரோடும் நட்பாய்
கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
கனவும் ஒரு விழிப்புணர்வும்
கரம் கூடிய கதை உண்டோ
தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தம் தர தம் தம் தம்
பசி ஆறும் பகைவனை கண்டு
மனம் இங்கு மகிழ்வது ஏனோ
விழியோர கானல் கண்ணீரில்
பொய்யும் மெய்யாகுதோ
தரையில் தன் நிகலினை கொண்டு
பகைதேடி அலைவது ஏனோ
அறியாமையாலே மண்ணெங்கும்
இன்பம் உண்டாகுதோ
நேரடி உருவங்கள் இணையும் என்றே
இயற்பியல் எழுதியதோ
நேரடி பயணங்கள் இணையும் என்றே
இதயங்கள் எழுதியதோ
எங்காகினும் பார்த்தது உண்டோ
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
யார் யாரினை விழுங்குவார்
என்பதை சொல்வார் உண்டோ
தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தம் தர தம் தம் தம்
கழுத்தேறிய கயிரோடும் நட்பாய்
கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
படையும் அது குறியிலக்கும்உறவைதியா கதை உண்டோ
தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தம் தர தம் தம் தம்
கழுத்தேறிய கயிரோடும் நட்பாய்
கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
கழுகும் ஒரு சிற்றெரும்பும் விளையாடிய கதை உண்டோ.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Natpu lyrics full version?

You can read the full lyrics of "Natpu" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Natpu?

"Natpu" is beautifully sung by Anirudh Ravichander. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Natpu?

The lyrics were written by Madhan Karky and the music was composed by M. M. Keeravani.

Where can I find Natpu lyrics in Tamil?

Find the complete lyrics of "Natpu" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Natpu?

Yes, the official music video is embedded above and was released on 2021-08-02.

Which album and language is Natpu from?

"Natpu" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Natpu?

This track falls under the Friendship genre and was released by lahari music | t-series.

About "Natpu" – Lyrics Meaning & Theme

"Natpu" is a Tamil track from the album "", sung by the immensely talented Anirudh Ravichander. The music, composed by M. M. Keeravani, perfectly blends with the lyrics penned by Madhan Karky.

The song dives into themes of Friendship. The poetic verses reflect real emotions that resonate with fans of Friendship music.

Released under the label lahari music | t-series in 2021, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Natpu" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.